தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Weeder | n. களை அகற்றுபவர். |
W | Weedery | n. களைப்புதர். |
W | Weedicide | n. களை கொல்லி. |
ADVERTISEMENTS
| ||
W | Weeding | n. களை பறிப்பு. |
W | Weeds | n. pl. விதவையின் துயராடை. |
W | Weedy | a. களை போன்ற, களை மண்டிய, ஒல்லியான. |
ADVERTISEMENTS
| ||
W | Week | n. வாரம், ஏழுநாட்கள், ஞாயிற்றுக்கிழமைகளுக்கிடையேயுள்ள ஆறுநாட்கள், (வினை.) வாரக்கடைசியில் பிறரைக் காணச்செல். |
W | Week-day | n. வாரநாள், ஞாயிறு அல்லாத பிற நாட்களுள் ஒன்று. |
W | Week-end | n. வார இறுதி. |
ADVERTISEMENTS
| ||
W | Weekly | n. வார வௌதயீடு, (பெ.) வாரத்திற்கு ஒருமுறை நிகழ்கிற, (வினையடை.) வாரந்தோறும். |