தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wedding | n. மணவினை, திருமணவிழா. |
W | Wedge | n. ஆப்பு, செருகு கட்டை, செருகுதண்டு, இரட்டைச் சாய்வு தளங்களையுடைய இயந்திர ஆற்றற் கருவி, ஆப்புவடிவப் பொருள், ஆப்பு வடிவ அப்பக்கீற்று, ஆப்பு வடிவப்படையணி, ஆப்புவடிவ முனையுடைய வளைபந்தாட்ட மட்டை வகை, முற்கால வரிவடிவ முறையின் ஆப்புவடிவ வரைக்கீற்று, இடைவளைவற்ற ஆப்புவடிவ மிதியடி, (வினை.) ஆப்பிடு, ஆப்பிட்டு இறுக்கு, இடையாட்டுப்பிள, செருகுகட்டையிடு, செருகி நுழைத்துவை, இடையிடை நுழைத்துவை, நெருக்கிப் புகுத்து, நெருக்கிக்கொண்டு நுழைவுறு, ஆப்புப்போல் இறுக்கமுறு, ஆப்புப்போன்றதாக்கு. |
W | Wedgie | n. மகளிர்க்குரிய தட்டையடிப் புதைமிதி. |
ADVERTISEMENTS
| ||
W | Wedging | n. பலகை இணைப்பு வகையில் ஆப்பிணைப்பு முறை. |
W | Wedgwood | n. அரைகுறைகப் பளிங்கியல் ஆக்கப்ட்ட மட்பாண்ட வகை. |
W | Wedlock | n. திருமண இணைவுறவு, மணவாழ்க்கை. |
ADVERTISEMENTS
| ||
W | Wednesday | n. புதன்கிழமை. |
W | Wee | a. சின்னஞ்சிறிய, கடுகளவான. |
W | Weed | n. களைச்செடி, வேண்டாச்செடி, காட்டு வளர்ச்சிச் செடி, காட்டுப்புதர்ச்செடி, களைப்புதர் வளர்ச்சி, (பே-வ) புகையிலை, (பே-வ) சுருட்டு வகை, நோஞ்சல் குதிரை, ஒல்லியானவர், கவைக்குதவாதவர், உதவா விலங்கு, அருமைப்பாட்டு வழக்கில் நொய்தான சிறு குழந்தை, (வினை.) களை பறி, களைச்செடிகள் அகற்று,களையை வேரோடகற்று, வேண்டாதன விலக்கு, வேண்டாதவரை ஒழி, தொகுதியில் கீழ்த்தரங்களைப் பிரித்தழி. |
ADVERTISEMENTS
| ||
W | Weeded | a. களையகற்றப்பட்ட. |