தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWeb-fingersn. தோலடி விரல்கள், செயற்கையாகத் தோலிணைப்புச் செய்யப் பட்ட விரல்கள்.
WWeb-footn. தோலடி, தோலிழைம இணைப்புடைய விரல்களுடன் கூடிய காலடி.
WWeb-toeda. தோலடி வாய்ந்த.
ADVERTISEMENTS
WWeb-toesn. pl. தோலடி உகிர்கள், தோலிழைமங்களால் இணைக்கப்பட்ட கால்விரல்கள்.
WWeb-wheeln. மென்தகட்டாரச் சக்கரம், கைக்கடிகாரவகையில் முழுதும் ஒரே பாளத்தில் உருவாக்கப்ட்ட மென் தகட்டுச் சக்கரம்.
WWeb-wormn. இழைவலைப்புழு, தானே நுற்றிழைத்தவலையிலிருந்து உணவுண்டு வாழும் பூச்சியின முட்டைப்புழு.
ADVERTISEMENTS
WWed v. மணந்துகொள், மணம்புரி, ஒருங்கிணைவி, பணிக்கடம் பூணுவி.
WWed v. 'வெட் (1) ' என்பதன் அருவழக்கான முற்றெச்ச வடிவம்.
WWedded a. மணத்திற் கொள்ளப்ட்ட, மணவாழ்க்கை சார்ந்த, ஒருங்கிணைக்கப்பட்டுள்ள, இணைபிரிக்கமுடியாப் பற்றுக்கடம்பூண்ட.
ADVERTISEMENTS
WWedded v. 'வெட் (1)' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS