தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Weathering | n. காற்றுவாட்டச் செலவு, வானிலைப்பாடு, (மண்.) வானிலைப்பதம், (க-க) கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு, (அரு.) வானிலைகள். |
W | Weatherize | v. துணி வகையில் வானிலைக் காப்புடையதாக்கு. |
W | Weatherly | a. கப்பல் வகையில் காற்றுவீசும் பக்கமாக விலகிச் செல்லாத, காற்று எழும் திசைநோக்கிச் செல்லக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
W | Weather-map | n. வானிலை விளக்க நிலப்படம். |
W | Weathermaster | n. உறைபனி குலைவுப்பொறி. |
W | Weathermost | a. காற்று எழுந்திசையில் மிகு தொலைவிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
W | Weather-moulding | n. படிமுகக்கல், மழைத்துளி முதலியவற்றை வாசற்படிக்கு அப்பால் விழச்செய்யும் மேற்கட்டமைவு. |
W | Weather-proof | n. வானிலைக் காப்பமைவு, காற்று-மழை-வெப்பக் காப்பீடான பொருள், (பெ.) காற்று மழை வெப்பக் காப்பீடான, (வினை.) காற்று மழை வெப்பக் காப்பீடுசெய். |
W | Weather-prophet | n. வானிலை முன்னறிவிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
W | Weather-report | n. வானிலை அறிவிப்பு. |