தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Weather-service | n. வானிலையாய்வுக் காட்சிப் பதிவீட்டமைப்பு. |
W | Weather-ship | n. வானிலையாய்வுக் காட்சிப் பதிவுக்கான கப்பல். |
W | Weather-side | n. கப்பலின் காற்றுவாட்டப் பக்கம். |
ADVERTISEMENTS
| ||
W | Weather-station | n. வானிலைப் பதிவு மனை. |
W | Weather-strip | n. வானிலைக் காப்புத் தண்டு. |
W | Weather-symbol | n. வானிலைப் பதிவுமுறைக் குறியீடு. |
ADVERTISEMENTS
| ||
W | Weather-tiles | n. கவிவோடுகள். |
W | Weather-wise | a. காலநிலை மாறுதல்களை முன்னறிவிக்கும் திரனுடைய, முன்னறி திறனுடைய. |
W | Weather-worn | a. வானிலைத் தடங்களையுடைய, புயல் முதலியவற்றின் தடங்களையுடைய, நாட்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
W | Weave | n. நெசவுப்பாணி, (வினை.) நெய், நெசவுத் தொழிலாற்று, நுலால் செய்து துணியாக்கு, செய்திகளைப் புனைந்து கதை உருவாக்கு, விவரங்களைப் புகுத்திக் கதைகட்டு, செய்யுளியற்று, சதிசெய், சூழ்ச்சி பண்ணு, (பே-வ) ஏய்த்துப்பசப்பு. |