தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Weaponeer | n. (படை.) அணுக்குண்டு ஆக்கும் முயற்சியில் ஈடுபடுபவர். |
W | Wear | n. ஆடையணி, உடுத்துதல், உடை, உடுக்கப்பெறல், ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல், அணியப் பெடும் பொருள், காலத்தில் வழங்கப்படும் உடை, ஏற்ற ஆடை, வழங்கீட்டுத் தேய்மானம், தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன், (வினை.) ஆடை உடுத்துக்கொள், அணிமணி தரித்துக்கொள், பூண் |
W | Wear | v. (கப்.) சுக்கான் பிடியைத் திருப்பிக் கப்பலை வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல். |
ADVERTISEMENTS
| ||
W | Wear house | உடையகம் |
W | Wearable | a. அணியத்தகுந்த, மேற்கொள்ளத்தக்க, தேயக்கூடிய. |
W | Weariless | a. சோர்வுறாத, இடைவிடாத, ஓயாத. |
ADVERTISEMENTS
| ||
W | Weariness | n. களைப்பு, சோர்வு, தளர்ச்சி. |
W | Wearing-apparel | n. உடுக்கை. |
W | Wearing-iron, wearing-plate | n. உராய்வு காப்புத் தகடு. |
ADVERTISEMENTS
| ||
W | Wearisome | a. களைப்புண்டாக்குகிற, சோர்வு தருகிற, சலிப்பூட்டுகிற. |