தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wayzgoose | n. அச்சகத்தாரின் ஆண்டுவிழாக் கொண்டாட்டம். |
W | Weak | a. வலிமையற்ற, வலுக்குறைந்த, பளுத்தாங்கும் ஆற்றலில்லாத, எதிர்ப்பாற்றல் குன்றிய, உறுதியற்ற, எளிதில் வளைகிற, எளிதில் உடைகிற, எளிதில் தோல்வியுறக்கூடிய, வலிமையுடன் செயலாற்றாத, மெலிந்த, நோய் எதிர்க்கும் ஆற்றல் குன்றிய, நீராளமான, செறிவு குன்றிய, பாழ்ங்கூழான, எண்ணிக்கையில் குறைந்த, வீரமற்ற, கோழைமை வாய்ந்த, துணிபாற்றல் குன்றிய, திட்பமற்ற, எழுச்சி குன்றிய, ஊக்கங்குறைந்த, வேகங்குகறைவான, மூளை வகையில் அறவுநிலை போதாத, செயலாற்றல் குன்றிய, செல்வாக்காற்றல் போதாத, உணர்ச்சியடக்கும் ஆற்றலில்லாத, ஒழுக்கச் சோர்வான, போதிய ஆதாரம் இல்லாத, எளிதில் சோர்வுறுகிற, சீட்டாட்டக்காரர் வகையில் போதிய உயர் சீட்டுக் கைவசமாகப் பெற்றிராத, வாணிகக் கள வகையில் தேவைப்பாடு குறைந்த, விலைக்களவகையில் விலையிறங்கும் பாங்குடைய, எழுத்தாண்மை வகையில் கட்டமைப்பற்ற, எழுத்தாண்மை வகையில் பொருட் செறிவற்ற, எழுத்தாளர் வகையில் திறமையற்ற, எழுத்து நடை வகையில் சொற்சுருக்கமாற்ற, செய்யுளடி வகையில் அழுத்தமிலா அசை மீது அழுத்தம் சுமத்துகிற, செய்யுளிறுதி வகையில் அழுத்தமில் அசையில் முடிகிற, அசை வகையில் விசையழுத்தமற்ற. |
W | Weaken | v. ஆற்றலிழக்கச் செய், வலி குன்றுவி, உரங்குறையச் செய், தளர்வுறுவி, ஊக்கமிழக்கச் செய். |
ADVERTISEMENTS
| ||
W | Weak-eyed | a. மழுங்காற் பார்வையுள்ள. |
W | Weak-headed | a. புல்லறிவுடைய. |
W | Weakish | a. சற்றே வலிகுன்றிய. |
ADVERTISEMENTS
| ||
W | Weak-kneed | a. வலுவற்ற முழங்கால் மூட்டுக்களையுடைய, நெஞ்சுரம் இல்லாத. |
W | Weakling | n. மெல்லியான, நோஞ்சல் ஆள். |
W | Weakly | a. நோய்ப்பட்ட, வீரியங் குன்றிய, மெலிந்த. |
ADVERTISEMENTS
| ||
W | Weak-minded | a. புல்லறிவுடைய, மனவுறுதியற்ற. |