தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWeeksn. pl. ஏழு வாரங்கள், நெடுங்காலம்.
WWeenv. (செய்.) எண்ணு, கருது, புணைந்து நோக்கு.
WWeepv. அழு, புலம்பு, கதறு, கண்ணீர்விடு, கண் வகையில் துளிகளால் மூடப்பெறு, திவலைகள் வௌதவிடு, நீர்சொட்டவிடு, புறங்கசி, வௌதப்படு, வியர்வை வௌதவிடு, மர வகையில் சோர்ந்து தொங்குங் கிளைகளுடையதாயிரு, சோர்வுறு, வருந்து, வருத்தத்தெரிவி.
ADVERTISEMENTS
WWeepern. அழுபவர், கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்.
WWeepersn. pl. விதவைகளின் மணிக்கட்டு வெண்ணிற வரிக்கச்சை.
WWeepien. (இழி.) சோகப்படக் காட்சி, சோக நாடகம்.
ADVERTISEMENTS
WWeepingn. அழுதல், (பெ.) அழுகிற.
WWeevern. ஈட்டிமீன்.
WWeeviln. அந்துப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
WWeft n. ஊடு இழை, நெசவுத் துணியின் குறுக்கு இழை.
ADVERTISEMENTS