தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWater-waggon, water-wagonn. தண்ணீர் விற்பனை வண்டி, தண்ணீர் தௌதக்கும் வண்டி.
WWater-waven. நீரலை, ஈரம்பதக் கூந்தல் அலை.
WWater-wavingn. கூந்தல் ஈரம்பத அலைவாக்கம்.
ADVERTISEMENTS
WWater-wayn. மரக்கலஞ் செல்லத்தக்க நீர்வழி, கலவரி, கப்பல் தளத்தின் வௌதப்புற விளிம்பைச் சுற்றி நீர்வழிந் தோடுவதற்காகச் சால்வெட்டிய பொருத்தப்பட்டுள்ள கனத்த பலகைகள்.
WWater-weaseln. (படை.) சதுப்புநிலங்களிற் பயன்படம் நில-நீர் இயக்கக் கலம்.
WWater-wheeln. நீர்விசை உருளை.
ADVERTISEMENTS
WWater-wingsn. pl. நீச்சல் மிதவைப் பொருள்கள்.
WWater-witchn. உல்லியர், கூவநுலோர், அடிநில நீர்த்தளங்காண்பவர், பறவை வகை.
WWater-withen. சாறு மிக்க கொடிமுந்திரிப்பழச் செடிவகை.
ADVERTISEMENTS
WWaterworksn. நீர் வழங்கீட்டு நிறுவனம், நீர்வழங்கீட்டுப் பணியாளர் குழாய், வண்ண ஒப்பனை நீரூற்று.
ADVERTISEMENTS