தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWhilst, conj.(பழ.) பொழுதிலேயே.
WWhimn. தற்போக்கெண்ணம், விளையாட்டு மனப்போக்கு, திடீர்த்திடீர் நினைவு, திடீர் ஆர்வக்கரத்து, சபலக் கருத்து, எண்ணக்கோளாறு, சுரங்கப்பாரந் தூக்கி உருளைப்பொறி.
WWhimbreln. அழுகுரல் எழுப்பும் பறவைவகை.
ADVERTISEMENTS
WWhimmya. சபலக்கருத்து வாய்ந்த, மனம்போன போக்குடைய.
WWhimpern. சிணுக்கம், தேம்பல், (வினை.) சிணுங்கு, தேம்பு தேம்பியழு.
WWhimsicala. மனம்போன போக்குடைய, சலன புத்தியுள்ள, விசித்திரப்பாணியில் அமைந்த, புரியாப் போக்குடைய.
ADVERTISEMENTS
WWhimsinessn. சபலம்.
WWhimsyn. திடீர்த்திடீர் எண்ணம், தனிப்போக்கு, சபலக்கருத்து, (பெ.) திடீரென மாறும் பாங்குடைய.
WWhimwhamn. விளையாட்டுக் கருவி, விளையாட்டுப் பொறி, சிறுபிள்ளைத்தனமான செய்தி.
ADVERTISEMENTS
WWhin n. மஞ்சள் நிற மலர்ச்செடிவகை.
ADVERTISEMENTS