தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whiff | -3 v. நீர்ப்பரப்பின் மீதாகத் தூண்டில் கட்டை மிதக்க விட்டு மீன்பிடி. |
W | Whiffle | n. மென்காற்றலை, பூங்காற்று, (வினை.) காற்றுவகையில் மெல்லலைவீசு, இளங்காற்றாக வீசு, கப்பலை இங்கும் அங்கும் மிதக்கவிடு, திசை மாறி மாறிச் செல்லவிடு, விளக்கு வகையில் சுடராடு, இலைவகையில் நடுங்கு, எண்ணவகையில் பரவலாகச் செல், பேச்சிடையே சிறு மூச்சொலி எழுப்பு. |
W | Whig | n. பிரிட்டனின் முற்கால மாறுதல் விருப்பக் கட்சியினர், (பெ.) பிரிட்டனின் முற்கால வழக்கில் மாறுதல் விருப்பக் கட்சி சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
W | Whiggarachy | n. மாறுதல் விருப்பக் கட்சியாட்சி. |
W | Whiggery | n. மாறுதல் கட்சி ஆட்சிப் போக்கு. |
W | Whiggish | a. மாறுதல் விருப்பக் கட்சிக் கொள்கைச் சுவடுஉடைய. |
ADVERTISEMENTS
| ||
W | Whiggism | n. மாறுதல் விருப்பக் கட்சிக் கோட்பாடு. |
W | Whigship | n. மாறுதல் விருப்பக் கட்சித்தன்மை. |
W | While | n. சிறிது நேரம், சிறிதிடைவேளை, சிறிதுகாலம், (வினை.) ஓய்வாகக் கழி, பொழுது போக்கு, வேலைப் பொறுப்பின்றிக் கழி, பொழுதிலெல்லாம், அதே வேளையிலேயே, மறுபுறமாக, அதே சமயம் இதற்கு நேர்மாறாக. |
ADVERTISEMENTS
| ||
W | Whilom | a. முன்னாளைய, (வினையடை.) (பழ.) ஒரு காலத்தில், முன்பு. |