தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWherefromadv. எங்கிருந்து, எதனிடமிருந்து.
WWhereinadv. எதனில், எது வகையில், இதனில், இதுவகையில், கூறப்பட்ட இதன் வகையில்.
WWhereinsoeveradv. எங்காயினும், எதுவகையிலாயினும், எவ்வகையிலாயினும் அவ்வகையிலெல்லாம்.
ADVERTISEMENTS
WWhereintoadv. எதனுள், இதனுள்.
WWhereofadv. எதனால், எதுகொண்டு, எதுகாரணமாக,எதன் மூலமாக, எதுபற்றி, இது காரணமாக, மேற்குறிப்பட்டது பற்றி, இதனுடைய, மேற்குறிப்பிட்ட அதனுடைய.
WWhereonadv. எதன்மேல், எதன்மீது, எதனையடுத்து, இதன்மீது, இதனையடுத்து, இதன்பயனாக.
ADVERTISEMENTS
WWhereoutadv. எதனின்று, எதனிடமாக, இதனின்று,இதனிடமாக.
WWhereso, wheresoeer, wheresoever, reladv. எங்காயினும், எங்கு வேண்டுமாயினும் அங்கெல்லாம்.
WWherethroughadv. எதன்மூலமாக, இதன் மூலமாக.
ADVERTISEMENTS
WWheretoadv. எதற்கு, இதற்கு, இது வகையில.
ADVERTISEMENTS