தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWheelern. சுழற்றுபவர், சுழல்பவர், சுழற்றுவது, சுழல்வது.
WWheel-horsen. வண்டிக்குதிரைகள் வகையில் சக்கரத்திற்கு அடுத்துள்ள குதிரை.
WWheel-housen. பயினகம், கப்பல் இயக்குபவரின் இடம்.
ADVERTISEMENTS
WWheel-lockn. முற்காலத் துப்பாக்கித் தட்டுபொறி.
WWheel-ploughn. சக்கர ஏர்.
WWheelsn. pl. இயந்திர இயங்குறுப்புக்கள், இயந்திரப் பகுதிகள்.
ADVERTISEMENTS
WWheel-treadn. வண்டிச்சக்கரத்தின் நிலந்தொடும் பகுதி.
WWheelwrightn. வண்டிக்கம்மியர்.
WWheelya. சக்கர வடிவுடைய, சக்கரம் போல் இயங்குகிற.
ADVERTISEMENTS
WWheezen. ஊகமூச்சு, உஸ் என்ற ஒலிப்புடன்கூடிய பெருமூச்சு, நடிகர் நடிப்பிடை நொடிக்கதை, நடிப்பிடை வம்பளப்பு, (வினை.) குறுமூச்செறி, ஏலாமுயற்சியுடன் மூச்சுவிடு.
ADVERTISEMENTS