தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWheezya. ஊகமூச்செறிகிற, உஸ் என்று ஒலிக்கிற.
WWhelk n. ஊரி, திருகுவடிவக் கிளிஞ்சல் வகை.
WWhelk n. முகப்பரு, பரு.
ADVERTISEMENTS
WWhelmv. வாய்மடு, விழுங்கு, அமிழ்த்து, மூழ்கடித்துவிடு, உள்வாங்கிச் சூழ்ந்துகொள்.
WWhelpn. நாய்க்குட்டி, சிங்கக்குருளை, கரடிக்குட்டி, விலங்கின் சிறு குருளை, பையல், (வினை.) நாய்க்குட்டி ஈனு, இழி வழக்கில் பிள்ளைபெறு, தீமையான திட்டங்கள் முதலியவற்றின் வகையில் தோற்றுவி.
WWhenn. நிகழ்ச்சிக்காலம், நிகழ்ச்சிநேரம், நிகழ்ச்சிக்கால வரையறை, நிகழ்ச்சிக்கால இடச்சூழல், எந்தக்காலம், எந்தநேரம், என்ற காலம், என்ற சமயம், என்பதற்குரிய வேளை, எப்பொழுது என்ற செய்தி, (வினையடை.) எப்பொழுது, எந்தச்சமயம், என்றைக்கு, எந்தக் காலம், பொழுது, என்ற பொழுதில், என்பதை அடுத்து, என்றவுடன்.
ADVERTISEMENTS
WWhen the balloon goes upநடவடிக்கை தொடங்கும்பொழுது, தொல்லை தொடங்கும் சமயத்தில்.
WWhenas, conj.(பழ.) என்கிற பொழுது, என்ற நிலையில், என்ற காரணத்தினால்.
WWhencen. தோற்றிடம், மூலவருகையிடம், பிறப்பிடம், எந்த இடம், எந்தக்காலம், புறப்பட்ட இடம், தோற்றிய இடம், எங்கிருந்து என்ற செய்தி, எதனால் என்ற செய்தி, எங்கிருந்து என்பது, எதனால் என்பது, (வினையடை.) எங்கிருந்து, எதிலிருந்து, எந்த இடத்திலிருந்து, எதனால், என்ன காரணத்தினால்.
ADVERTISEMENTS
WWhencesoeveradv. எங்கிருந்தாவது, எங்கிருந்தாயினும், எக்காரணத்தாலாவது, எதனாலாயினும்.
ADVERTISEMENTS