தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWhenever whensoeveradv. எப்பொழுதாயினும், எப்பொழுதாவது.
WWheren. நிகழ்ச்சியிடம், செய்தியின் நிலைக்களம், எந்த இடம், என்ற இடம், எங்கே என்ற செய்தி, எந்த இடத்தில் என்பது, (வினையடை.) எங்கே, எந்த இடத்தில், எந்தஇடத்திற்கு, எந்த இடம் நோக்கி, எந்தப்பகுதியில் எவ்வகையில், (வினையடை.) என்ற இடத்தில், என்ற நிலையில்.
WWhereaboutadv. எதைப்பற்றி, ஏறத்தாழ எங்கே, ஏறத்தாழ எங்கே என்று.
ADVERTISEMENTS
WWhereaboutsn. இருப்பிடம், கிடக்கை.
WWhereagainstadv. எதன் எதிராக, எதன் எதிராகவென்று, இதன் எதிராக.
WWhereas, conj.ஆகையால், அப்படியிருக்க.
ADVERTISEMENTS
WWhereatadv. அதன்பேரில், இதன் பேரில்.
WWherebyadv. எது காரணமாக, எதனால், இது காரணமாக.
WWhereforeadv. எதற்காக, எக்காரணத்திற்காக, ஏன், இந்தக் காரணத்தால்.
ADVERTISEMENTS
WWhereforesn. pl. காரணங்கள்.
ADVERTISEMENTS