தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whether(2), conj. | இரண்டில் எது என்று, உண்டா இல்லையா என்று, இரண்டில் எதுவாயினும், இரண்டில் ஒன்றேனும், உண்டா என்று, உண்டானாலும். |
W | Whetstone | n. சாணைக்கல். |
W | Whew | int. அட போ, ஏளனப் புறக்கணிப்புக் குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
W | Whey | n. உறைபால் தௌதவு, பாற்கட்டி ஊறல்நீர். |
W | Whey-faced | a. வௌதறிய தோற்றமுடைய. |
W | Which | pron எது, எவை, இரண்டில் எது, இருவருள் எவா, இரண்டில் எதனை, இருவருள் எவரை, எது எது, எவர் எவர், எத்தனையாவது, எத்தனையாமவர், பலவற்றுள் எது, பலருள் எவர், பலவற்றுள் எவை, பலரள் எவர்கள், எதுவோ அந்த, எதையோ அந்த, (பெ.) எந்த, இரண்டில் எந்த, பலவற்றுள் எந்த, எத்தனையாவதான, எத்தனையாமவரான. |
ADVERTISEMENTS
| ||
W | Whichever, whichsoever | pron எந்த ஒன்றாயினும் அது, எது எதுவாயினும் அது, விரும்பிய எதுவாயினம் அதை, எவை எவை வேண்டுமோ அவற்றை, (பெ.) ஏதாயினும் ஒரு, எவையாயினும் சில. |
W | Whidah-bird | n. ஆப்பிரிக்க நீள்வாற் சிறுபறவை வகை. |
W | Whiff | n. புகைக்கற்றை, புகையிலையின் சிறு துணுக்கு, வாடை வீச்சலை, காற்றின் ஒரு வீச்சு, சிறு புகையிழுப்பு, மண அலைவீச்சு, புகைப் பூஞ்சுருள், சிகரட்டு, கட்டுமரம், சிறுபடகு, சிறுதுணுக்கு, பொடி அளவு, (பே-வ) நொடி நேர நோக்கு, (வினை.) புகைவகையில் கற்றை கற்றையாக வௌத |
ADVERTISEMENTS
| ||
W | Whiff | n. தட்டை மீன் வகை. |