தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wharfage | n. கப்பல் துறை மேடைக்கட்டணம். |
W | Wharfinger | n. துறை உடையவர், கப்பல்துறை மேடைஉரிமையாளர். |
W | Wharf-rat | n. பழுப்புநிற எலிவகை, கப்பல்துறையில் வட்டமிடும் ஊர்சுற்றி. |
ADVERTISEMENTS
| ||
W | What | pron என்ன, எது, யாத, எவை, யாவை, எதனை, எவற்றை, எதுவோ அது, எவையோ அவை, (பெ.) என்ன, எந்த, எத்தகைய, எவ்வளவினதான, ஆள் வகையில் என்ன தொழிலையுடையவரான. |
W | Whatabouts | n. ஒருவர் ஈடுபட்டுள்ள செயல்கள். |
W | Whatever | pron எது ஆயினும், எதையாயினம், (பெ.) என்னவாயினும். |
ADVERTISEMENTS
| ||
W | What-like | a. எந்த இனத்தைச் சார்ந்த, எந்தப் பண்பைக் கொண்ட, எந்தத் தோற்றங்கொண்ட. |
W | Whatman, Whatman paper | n. வரை வண்ணக்கலைத் திறத்தாள். |
W | Whatness | n. சாரம், உட்பிழிவு, இயல்பு, தனித்தன்மை, தனிப்பண்பு. |
ADVERTISEMENTS
| ||
W | What-not | n. சிறுதிறப் பொருள் வைக்கும் நிலைப்பேழை. |