தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWhalern. திமிங்கில வேட்டையில் பயன்படும் உயர்தரக் கயிறு.
WWhaleryn. திமிங்கில வேட்டைத் தொழில்.
WWhale-sharkn. வெப்பமண்டலப் பெருஞ் சுறாமீன் வகை.
ADVERTISEMENTS
WWhalingn. திமிங்கிலப் பிடிப்புத்தொழில், (பெ.) திமிங்கில வேட்டைத் தொடர்பான, மிகப்பெரிய.
WWhaling-gunn. திமிங்கில வேலெறி துப்பாக்கி.
WWhaling-mastern. திமிங்கில வேட்டைக் கப்பல் தலைவர்.
ADVERTISEMENTS
WWhaling-portn. திமிங்கில வேட் கப்பல்கள் பதிவு செய்யப்படும் துறைமுகம்.
WWhangn. மொத்தடி, மொத்தொலி, (வினை.) மொத்து, விக்கிஒலி ஒழுப்பு.
WWhangeen. சீன மூங்கிற் பிரம்பு.
ADVERTISEMENTS
WWharfn. கப்பல்துறை மேடை, ஏற்றுமதி இறக்கு மதி செய்வதற்குரிய நீண்ட தளம், (வினை.) கப்பல் துறை மேடையின் அருகில் கப்பலை நிறுத்து, பொருள்கள் வகையில் கப்பல் துறையில் சேதரம் செய்து வை.
ADVERTISEMENTS