தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Westernize | v. மேலைநாட்டு நாகரிக மயமாக்கு. |
W | Westernmost | a. மேல்கோடி முனையிலுள்ள. |
W | West-Indian | n. அமெரிக்க மேலை இந்தியத் தீவுகளில் வாழ்பவர், (பெ.) அமெரிக்க மேலை இந்தியத் தீவுகளுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
W | Westing | n. மேற்குவாட்டம், கப்பற் பிரயாணத்தில் மேற்கு நோக்கித் திரும்பிச் செல்லுதல், மேற்கு நோக்கிய பயணம். |
W | Westminster | n. பிரிட்டிஷ் பார்லிமெண்டு, வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி உறுப்பினர், குடியேற்ற நாடுகளுக்குச் சமநிலை தந்த 1ஹீ31ஆம் ஆண்டுக்குரிய வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், அரசியல் துறை அரங்கம். |
W | Westmost | a. தொலை மேற்கிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
W | Westward | a. மேற்கு நோக்கிய, (வினையடை.) மேற்கு நோக்கி. |
W | Wet | n. ஈரக்கசிவு, ஈரம், ஈரத்தோய்வு, நனை நீர்மம், ஈரமாக்கும் நீர்மப்பொருள், மழைநிலை, (பெ.) நனைந்த, ஈரக்கசிவுடைய, ஈரத்தோய்வுடைய, ஈரமான, நீர் ஊட்டப்பட்ட, நீர்மம் ஊட்டப்பட்ட, மதுவிலக்கு அமுலாக்கப்படாத, (வினை.) நனை, ஈரமாக்க. |
W | Wet | v. 'வெட்(1)' என்பதன் அருவழக்கான முற்றெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
W | Wetback | n. கள்ளக் குடியேற்றத்தார். |