தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Werewolf | n. பழங்கதை வழக்கில் ஓநாயாக மாறும் ஆற்றலுடைய மனிதன், இரண்டாம் உலகப் போர்க்கால செர்மன்நாசி இரகசிய அமைப்பாளர். |
W | Wert | v. பீ என்பதன் முற்கால முன்னிலை ஒருமை இறந்த கால வடிவம். |
W | Wesleyan | n. ஜான் வெஸ்ரலி (1ஹ்03ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர், (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
W | West | n. மேற்கு, படிஞாயிற்றுத் திசை, மேலையுலகு, ஐரோப்பிய நாகரிக உலகம், மேல்காற்று, (பெ.) மேற்குத்திசையில் அமைந்துள்ள, மேலைத் திசையில் வாழ்கிற, மேற்கு நோக்கிய, காற்று வகையில் மேற்கிருந்து வீசுகிற, (வினையடை.) மேற்கே, மேற்கு நோக்கி. |
W | Wester | v. மேற்குத் திசைக்கு மாற்று,மேற்குத்திசை நாடித்திரும்பு. |
W | Westering | n. மேற்குவாட்டத் திருப்பம், மேற்குச் சாய்வு, (பெ.) மேற்கு நோக்கி இயலுகிற, மேற்கு நோக்கிய. |
ADVERTISEMENTS
| ||
W | Westerly | a. மேற்கு நோக்கிய, மேற்குத் திசை சார்ந்த. |
W | Western | n. மேற்குநாட்டவர், (பெ.) மேற்கில் வாழ்கிற, மேற்கில் அமைந்துள்ள, மேற்கிலிருந்து வருகிற. |
W | Westerner | n. மேனாட்டவர். |
ADVERTISEMENTS
| ||
W | Westernism | n. மேல்நாட்டு நாகரிகப்பாங்கு. |