தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wellsian | a. எச், ஜி, வெல்ஸ் (1க்ஷ்66ஹீ46) என்பாருக்குரிய. |
W | Well-sinker | n. கிணறெடுப்பவர், கிணறு தோண்டுபவர். |
W | Well-sinking | n. கிணறெடுத்தல். |
ADVERTISEMENTS
| ||
W | Well-to-do | a. போதிய செல்வவளமுள்ள, போதிய வசதி வாய்ப்புள்ள. |
W | Well-wisher | n. நலம்நாடி, நலத்தில் அக்கறை கொண்டவர். |
W | Well-wishing | n. நலநாட்டம், (பெ.) நலம் விழைகிற. |
ADVERTISEMENTS
| ||
W | Well-worn | a. பட்டுத்தேய்ந்த, பழகிப்போன. |
W | Welsh | n. வெல்ஷ்மொழி, வேல்ஸ் நாட்டு மொழி, வேல்ஸ் நாட்டு மக்கள். |
W | Welsh(2), v. | குதிரைப்பந்தயங்களில் கெலித்தவருக்குப் பணங்கொடாமல் ஓடு. |
ADVERTISEMENTS
| ||
W | Welsh-harp | n. மூவரிசை நரம்பிசைக் கருவி. |