தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Weldment | n. பற்றாக. |
W | Welfare | n. இன்னலம், உடலுள் வாழ்க்கை நல நிறைவு நிலை. |
W | Welfarism | n. ஆக்க நல அரசுக்கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
W | Welk | v. (பழ.) உலர்ந்து போ, வாடிப்போ. |
W | Welkin | n. (செய்.) வானம், ஆகாயம். |
W | Well | n. ஊற்று, கேணி, கிணறு, கனிநீரூற்று, எண்ணெய்க்கிணறு, (கப்.) குழாயடி வளைவகம், தலையூற்று, நீர்நிலைத் தலைமூலம், (செய்., பழ.) தலைமூலத் தோற்றுவாய், நான்மாட நடுமுற்றவௌத, திருகு படிக்கட்டு மையவௌத, மின் ஏறுதுளக் கூண்டமைவு, நீதிமன்ற வழக்கறிஞர் வட்டரங்கம், மைக்கூ |
ADVERTISEMENTS
| ||
W | Well | n. நன்றாயிருப்பவை, மனநிறைவளிப்பவை, (பெ.) (அரு.) உடல் நலமுடைய, (வினையடை.) நன்கு, நன்றாக, நன்னர், நன்முறையில், நலமுடன், உடல்நலமுடன், நோயின்றி, சுகமாக, மனநிறைவோடு கூடிய நிலையில, மனநிறைவு அளிக்கத்தக்க வகையில, நலமாக, கேடின்றி, இடரின்றி, பாதுகாப்பாக, பாதுகாப |
W | Well-boat | n. உயிர்க்கூவற்படகு, உயிர் மீன் மிதவைத்தொட்டி உட்கொண்ட படகு. |
W | Well-borer | n. துளைக்கிணறு இடுபவர், துளைக்கிணற்றுப் பொறி. |
ADVERTISEMENTS
| ||
W | Well-born | a. நற்குடிப் பிறப்புடைய. |