தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Welt | n. புதைமிதியடிகளின் சுற்றுவரிப்பட்டை, சுற்றுவரிப்பட்டைத் தையல், வீக்கு, அடி, தழும்பெழு அடிக்கும் நைவடி, ஆடைவிளிம்பு ஒப்பனை, (வினை.) சுற்று வரிப்பட்டை வைத்துத் தை, வீக்கு, தழும்பெழ நைய அடி. |
W | Welter | n. குழப்பம், அமளி, கொள்கைக் கதம்பம், குறிக்கோளற்ற சமயக்கோட்பாடு, நெறிச்சிக்கல், கயமைக்குளறுபடி, (வினை.) கிடந்து புரளு, சேறு முதலியவற்றில் புரட்டப்படு, குருதியில் புரளு. |
W | Welter | n. (பே-வ) பலத்த அடி, பெரிய ஆள், பெரிய பொருள், (அரு.) கனத்த குதிரையேற்ற வீரர். |
ADVERTISEMENTS
| ||
W | Welter-race | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயம். |
W | Welter-stakes | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் பந்தயப் பணம். |
W | Welter-weight | n. கட்டளைப் பளுவுடைய குத்துச் சண்டையாளர், (1354ஹ் கல் எடை-விருப்பத்துறையில் 1404க்ஷ் கல் எடை.) தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் தூக்கப்படும் மிகுபெரும் பளு. |
ADVERTISEMENTS
| ||
W | Weltpolitik | n. உலக அரசியல். |
W | Wen | n. நற்கழலை, குரல்வளைச் சுரப்பி வீக்கக் கோளாறு, தொகை மிக்க நகரம். |
W | Wen | n. பழைய ஆங்கில எழுத்து. |
ADVERTISEMENTS
| ||
W | Wench | n. சிறுக்கி, நாட்டுப்புறப் பெண், பணி நங்கை, வேசி, (வினை.) வேசியருடன் திரி. |