தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wey | n. எடை அளவை அலகு வகை. |
W | Whack | n. வீக்கடி, வலங்கொண்ட கசையடி, (வினை.) கழிகொண்டு பலமாக அடி, தடியால் நையப்புடை. |
W | Whacker | n. மொந்தன், தன் இனத்தில் மிகப்பெரியது. |
ADVERTISEMENTS
| ||
W | Whacking | n. வீக்கடி, (பெ.) திகைப்பூட்டுகிற. |
W | Whale | n. திமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு. |
W | Whale-boat | n. திமிங்கில வேட்டைப் படகு. |
ADVERTISEMENTS
| ||
W | Whale-fishery | n. திமிங்கில வேட்டைத்தொழில், திமிங்கில வேட்டை இடம், திமிங்கில வேட்டையாடும உரிமை. |
W | Whale-fishing | n. திமிங்கிலம் பிடிக்குந் தொழில், திமிங்கிலப் பிடிப்புக் கலை. |
W | Whale-head | n. நாரையினப் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Whale-line | n. திமிங்கில வேட்டையில் பயன்படும உயர் தரக் கயிறு. |