தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wet-grinder | மாவு அரைப்பான், திரிகை |
W | Wether | n. விதையடிக்கப்பட்ட செம்மறிக்கடா. |
W | Wetness | n. ஈரம், சாரல். |
ADVERTISEMENTS
| ||
W | Wet-nurse | n. முலைத்தாய், பாலுட்டுஞ் செவிலி, (வினை.) பாலுட்டுஞ் செவிலியாகப் பணியாற்று, செவிலியாயிருந்து பாலுட்டு. |
W | Wet-shod | a. நனைந்த கால்களுடன் கூடிய. |
W | Wetted | a. ஈரமாக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
W | Wetted | v. 'வெட்' என்பதன் இறந்த கால-முற்றெச்ச வடிவம். |
W | Wet-time | n. காலப்பிழை இழப்பு நேரம், கால நிலை காரணமாகத் தொழிலாளர் துறையில் பயன்படாது போன நேரம். |
W | Wetting | n. நனைத்தல், ஈரமாக்குதல், (பெ.) நனைக்கிற, ஈரமாக்குகிற. |
ADVERTISEMENTS
| ||
W | Wettish | a. சற்றே ஈரமான. |