தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inacessibilityn. எட்டாத்தன்மை, அணுக முடியாமை.
Inadaptabilityn. சூழலிசைவின்மை, சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய தான்மை இல்லாமை.
Inadmissiblkea. ஒத்துக்கொள்ளக்கூடாத, ஏற்பளிக்கத்தகாத., அனுமதிக்கக்கூடாத.
ADVERTISEMENTS
Inalienablea. மாற்றமுடியாத, மாறாத.
Inappeasablea. நிறைவுபடுத்த இயலாத, தணிக்க முடியாத,அமைதிப்படுத்த இயலாத.
Inapplicabla. பொருத்தமற்ற, இணைவொவ்வாத.
ADVERTISEMENTS
Inappreciablea. அற்பமான, புலப்படாத, பாராட்டத் தகுதியற்ற.
Inapprehensiblea. புலன்களால் பற்றப்பட இயலாத, அறிவாற்றல் சென்றெட்ட முடியாத.
Inapproachablea. அணுகமுடியாத, நெருங்க இயலாத, அடையமுடியாத.
ADVERTISEMENTS
Inarticulatea. இணைப்பில்லாத, பூட்டுப்பொருத்தப்படாத, (பே-வ) தௌதவாய்ப் பேசும் ஆற்றலற்ற, நன்கு ஒலிக்க முடியாத,. ஊமையான.
ADVERTISEMENTS