தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inartificiala. கலைத்திறனற்ற, சுவைநயமற்ற, அழகற்ற, திறனற்ற, இயற்கையான, கவடற்ற, சூதற்ற.
Inaudiblea. கேட்க முடியாத, செவிப்புலனாகாத,
Inauguraln. தொடக்க விழாப் பேருரை, (பெயரடை) தொடக்கத்திற்குரிய, தொடக்க விழாவுக்குரிய.
ADVERTISEMENTS
Incalculablea. கணித்தற்குரிய, மிகப்பெரிய, முன்னரே மதிப்பிட்டறிய முடியாத, வரையறுத்துணர முடியாத, திடப உறுதியற்ற, நிலை உறுதியற்ற.
Incapablea. திறமையற்ற, ஆற்றல் குறைபாடுடைய, மேற்கொள்ளும் தன்மையற்ற, தீமை வகையில் இடங்கொடாத.
Incidentala. தற்செயலாக நிகழ்கிற, நிகழக்கூடிய, முக்கியமல்லாத, சிறப்பித்துக்கூறுமுடியாத, சில்லறையான, இடை நிகழ்வான, வருநிகழ்வான.
ADVERTISEMENTS
Incivilityn. பணிவின்மை, வணக்க இணக்கமின்மை, முரட்டுத்தனம்.
In-clearingn. அகத்தீர்வு, பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி.
Inclementa. பருவநிலைவானிலைகள் ஒவ்வாத, கடுமையான, புயலார்ந்த., காற்றுமழை கலந்து அடிக்கிற.
ADVERTISEMENTS
Inclinablea. சாய்க்கத்தக்க, சார்வான, சாய்வான, சார்தகவானந, சாதகமான, துணைநலமான.
ADVERTISEMENTS