தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Impulsionn. தூண்டுதல், தள்ளுதல், மனத்தூண்டுதல், உள் உணர்ச்சி, தூண்டு விசை.
Impulsivea. திடீர் எழுச்சிக்கு ஆளாகும் இயல்புடைய, திடீர்ட உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற, திடீர்த் தூண்டுதலான, திடீர் உணர்ச்சி காரணமான.
In articulo mortisadv. இறந்தவுடனே, உயிர் பிரிவுற்ற கணத்திலேயே.
ADVERTISEMENTS
In ballastஎடைப்பாரமன்றி, வேறு பாரமில்லாமல், வெறுமையாக.
In flagrante delictoadv. குற்றஞ்செய்து கொண்டிருக்கும் நிலையில், குற்றத்தின் செயல் நிலையிலேயே.
In loco parentisadv. தாய் தந்தையரின் இடத்தில், பெற்றோருக்குப் பதிலாக.
ADVERTISEMENTS
In paribus, infideliumadv. முரண் சமயக்கோடபாடு நிலவும் நாட்டில்.
In puris naturalibusadv. முழுதும் ஆடையற்று, முழு நிர்வாணமாக.
Inabilityn. இயலாமை, ஆற்றற்கேடு, வகையின்மை.
ADVERTISEMENTS
Inaccessiblea. எட்டாத, புகமுடியாத, அணுகமுடியாத, அடையமுடியாத, எய்த இயலாத, கிட்டாத.
ADVERTISEMENTS