தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inartificial | a. கலைத்திறனற்ற, சுவைநயமற்ற, அழகற்ற, திறனற்ற, இயற்கையான, கவடற்ற, சூதற்ற. | |
Inaudible | a. கேட்க முடியாத, செவிப்புலனாகாத, | |
Inaugural | n. தொடக்க விழாப் பேருரை, (பெயரடை) தொடக்கத்திற்குரிய, தொடக்க விழாவுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Incalculable | a. கணித்தற்குரிய, மிகப்பெரிய, முன்னரே மதிப்பிட்டறிய முடியாத, வரையறுத்துணர முடியாத, திடப உறுதியற்ற, நிலை உறுதியற்ற. | |
Incapable | a. திறமையற்ற, ஆற்றல் குறைபாடுடைய, மேற்கொள்ளும் தன்மையற்ற, தீமை வகையில் இடங்கொடாத. | |
Incidental | a. தற்செயலாக நிகழ்கிற, நிகழக்கூடிய, முக்கியமல்லாத, சிறப்பித்துக்கூறுமுடியாத, சில்லறையான, இடை நிகழ்வான, வருநிகழ்வான. | |
ADVERTISEMENTS
| ||
Incivility | n. பணிவின்மை, வணக்க இணக்கமின்மை, முரட்டுத்தனம். | |
In-clearing | n. அகத்தீர்வு, பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி. | |
Inclement | a. பருவநிலைவானிலைகள் ஒவ்வாத, கடுமையான, புயலார்ந்த., காற்றுமழை கலந்து அடிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Inclinable | a. சாய்க்கத்தக்க, சார்வான, சாய்வான, சார்தகவானந, சாதகமான, துணைநலமான. |