தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Imponderable | n. கணிக்க முடியாதது, கணக்குக் கடந்தத, சில்லறையானது, (பெயரடை) (இய) பளுவற்ற, இலேசான, கனமில்லாத, அளவிடமுடியாத. | |
Imponderables | n. pl. கணிக்கமுடியாதவை, கணக்குக் கடந்தவை, கணிக்க முடியாக் கூறுகள், தெரியவராக் காரணநிலைக் கூறுகள், சிறு சில்லறைச் செய்திகள். | |
Impossible | a. செயல்கூடாத, இயலாத, நடக்கமுடியாத, உண்மையாக நடந்திருக்க முடியாத, முற்றிலும் பொருத்தமற்ற, எவ்வகையிலும் ஒத்துவராத, இணங்கி நடத்த முடியாத, எளிதாக இல்லாத, வசதியில்லாத, ஒத்துக் கொள்ள முடியாத, மிகு மோசமான. | |
ADVERTISEMENTS
| ||
Impracticable | a. செயல்முறைக்கொவ்வாத, செயற்படுத்த இயலாத, வைத்துநடத்த இயலாத, சமாளிக்க முடியாத, செய்ய முடியாத, பயனற்ற, பாதைகள் வகையில் செல்வதற்கரிதான. | |
Impregnable | a. கோட்டை வகையில் கைப்பற்றமுடியாத வலிமையுள்ள, தாக்குதலுக்கு அசையாத. | |
Imprescriptible | a. வரையறைகட்கு உட்படாத, சட்டப் படி அகற்ற முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Impressionable | a. எளிதில் உள்ளத்தில் எதுவும் பதிகிற, எளிதாகப் பிறர் கருத்தேற்றுத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையுடைய, ஏற்கும் இயல்புடைய. | |
Improbable | a. இயல்பாக நிகழக்கூடாத, நடைபெற்ற உண்மையாயிருக்க முடியாத, பொருத்தமற்ற, நம்புதற்கரிய. | |
Improvable | a. திருத்தத்தக்க, செம்மைப்படத்தக்க, மேம்பாடடையத்தக்க, வேளாண்மைக்குகந்த நிலையிலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Impulse, n., | தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல். |