தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inacessibility | n. எட்டாத்தன்மை, அணுக முடியாமை. | |
Inadaptability | n. சூழலிசைவின்மை, சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய தான்மை இல்லாமை. | |
Inadmissiblke | a. ஒத்துக்கொள்ளக்கூடாத, ஏற்பளிக்கத்தகாத., அனுமதிக்கக்கூடாத. | |
ADVERTISEMENTS
| ||
Inalienable | a. மாற்றமுடியாத, மாறாத. | |
Inappeasable | a. நிறைவுபடுத்த இயலாத, தணிக்க முடியாத,அமைதிப்படுத்த இயலாத. | |
Inapplicabl | a. பொருத்தமற்ற, இணைவொவ்வாத. | |
ADVERTISEMENTS
| ||
Inappreciable | a. அற்பமான, புலப்படாத, பாராட்டத் தகுதியற்ற. | |
Inapprehensible | a. புலன்களால் பற்றப்பட இயலாத, அறிவாற்றல் சென்றெட்ட முடியாத. | |
Inapproachable | a. அணுகமுடியாத, நெருங்க இயலாத, அடையமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Inarticulate | a. இணைப்பில்லாத, பூட்டுப்பொருத்தப்படாத, (பே-வ) தௌதவாய்ப் பேசும் ஆற்றலற்ற, நன்கு ஒலிக்க முடியாத,. ஊமையான. |