தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Zwinglian | n. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமய சீர்திருத்தக்காரரான சுவிங்கலி என்பாரைப் பின்பற்றுபவர், (பெ.) சுவிங்கலி என்பவரைச் சார்ந்த, சுவிங்கலி என்பாரின் கோட்பாடு சார்ந்த. | |
Zygal | a. இரு கால்களையுடைய பசுரவடிவான, 'எச்' என்ற ஆங்கில எழுத்து வடிவமைந்த. | |
Zygodactyl | n. எதிரிணையுகிரி, எதிரெதிரிணையாகக் கால் விரல்களையுடைய பறவை வகை, (பெ.) எதிரெதிரிணைக் கால் விரல்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Zygodactylous | a. எதிரெதிரிணையான விரல்களமைந்த கால்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|