தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yellow-hammern. மஞ்சள் தலைப் பறவை வகை.
Yellowisha. சற்றே மஞ்சளான.
Yellownessn. மஞ்சள் நிறமுடைமை,மஞ்சள் தன்மை, மஞ்சள் நிறமாயிருக்கும் நிலை, பழுப்பு,(பழ.)பொறாமை.
ADVERTISEMENTS
Yellowsn.pl. மஞ்சள் காமாலை, தாவரப் பழுப்பு நோய்,(பழ.) பொறாமை.
Yellowya. மஞ்சட் சாயலார்ந்த.
Yelpn. நாயின் வேதனை உறுமல், நாயின் ஆர்வ அவாக்குரைப்பு, (வினை) நாய்வகையில் ஆர்வ அவாக் குரைப்புக் குரல் எழுப்பு, நாய்வகையில் வேதனைக் குரல் கொடு.
ADVERTISEMENTS
Ygdrasil,yggdrasilமும்மை சால்மரம், ஸ்தாந்தினேவிய பழங்கதைமரபு வழக்கில் மூவுலகிலும் வேர்-கிளை பாயவிட்டிணைத் தெய்வீக மஜ்ம்.
Yieldn. விளைவு வளம், விளைச்சல், ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி, ஈன்றளி,விளைவளமாக வழங்கு, விட்டுக்கொடு, பணிந்து கொடு,வளைந்து கொடு, கீழ்ப்படி, சரணடை,இணங்கு, இசைந்து கொடு, ஒப்புக் கொடு, ஒப்படைத்து விடு.
Ylang-ylangn. நறுமணச் சரக்கு, நறுமணச் சரக்குத் தரும் மலர்களையுடைய மர வகை.
ADVERTISEMENTS
Ylemn. மூலப்பகுதி, எல்லா இயற்பொருள்களுக்கும் மூலமாகக் கருதப்படும்.
ADVERTISEMENTS