தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Impletionn. நிறைத்தல், நிரப்புதல், நிறைவு, முழுமை.
Implicita. பொருள் தொக்கி நிற்கிற, உள்ளடக்கமான.
Implorev. கெங்சிக்கேள், மன்றாடு, இரந்து வேண்டு.
ADVERTISEMENTS
Imploringlyadv. வற்புறுத்திக் கெஞ்சி, மன்றாடி.
Impluviumn. அங்கணம், பண்டை ரோமரின் கட்டட நடுமுற்றத்தில் மோட்டு நீரைச் சேரவாங்கும் தொட்டிக்கட்டு.
Implyv. குறிப்பாகச் சுட்டு, பொருள்தொக்கியிருக்கச் செய், மறைமுகமாகக் குறிப்பிடு, சூழ்ச்சித்திறம்படக் கூறு.
ADVERTISEMENTS
Impolderv. கடலிலிருந்து நிலம் மீட்டுப்பெறு.
Impolicyn. மோசமான செயற்கோட்பாடு, கால இடச்சூழலுக் கொவ்வாநிலை.
Impolitea. நடைநயமற்ற, வணக்க இணக்கமற்ற, மரியாதையில்லாத.
ADVERTISEMENTS
Impolitica. செயல்துறை அறிவு நயமற்ற, ஏற்பறிவற்ற, செயல் நயமறியாத, கால இடச் சூழலுக்கு ஒவ்வா நிலையுடைய.
ADVERTISEMENTS