தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Impalpablea. தொட்டு உணரமுடியாத, மிகமெல்லிய, நுண்ணியலான, மனத்தாற் பற்ற முடியாத, உணரமுடியாத, புதிரான.
Impaludismn. சதுப்புநில வாழ்நரிடையே காணப்பெறும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த பிணிவகை.
Imparisyllabicn. பண்டைக்கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக் கொண்ட பெயர்ச்சொல், (பெயரடை) பண்டைக் கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் பெயர்ச்சொல் வகையில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக்கொண்ட.
ADVERTISEMENTS
Impartiala. நடுநிலை தவறாத, ஒருதலை சாயாத, தப்பெண்ணமற்ற, நடுநேர்மை வாய்ந்த.
Impartiblea. பிரிக்கமுடியாத, பங்கிடத்தகாத.
Impassablea. கடந்துசெல்ல முடியாத.
ADVERTISEMENTS
Impassiblea. உணர்ச்சித்திறக் குறைவான, கிளர்ச்சியற்ற, துன்பமுணராதம, ஆமுரமைதியுடைய, அசைக்க முடியாத வீறமைதி வாய்ந்த.
Impayablea. விலைமதிப்பற்ற.
Impeachablea. குற்றத்துக்கிடமான, குறைகாணத்தக்க.
ADVERTISEMENTS
Impeccablea. பழிக்கிடந்தராத, மாசற்ற, குற்றமில்லாத, குறையற்ற.
ADVERTISEMENTS