தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Immateriala. பொருள் தன்மையில்லாத, உடலற்ற, உடல் சார்பில்லாதம, ஆவியியலான, நுண்ணியலான, கருத்தியலான, புறக்கணிக்கத்தக்க, முக்கியமல்லாத.
Immaterialismn. பொருள்தன்மையற்றநிலை,. தூலப்பொருளற்ற தன்மை.
Immaterialityn. பொருள்தன்மையற்றநிலை, தூலப்பொருளற்ற தன்மை.
ADVERTISEMENTS
Immaterializev. தூலப்பொருளிலிருந்து பிரி.
Immeasurablea. அளவிடற்கரிய, மிகப்பெரிய வரம்பிட இயலாத.
Immemoriala. மிகபழமையான, தொல்பழமையான, நினைவுக்கு எட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த.
ADVERTISEMENTS
Immenselyadv..மிகப்பெரிய அளவில், மிகுதியாக.இ
Immisciblea. கலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத.
Immitigablea. தணிக்க முடியாத, அமைக்க இயலாத, மட்டுப்படுத்த இயலாத.
ADVERTISEMENTS
Immobilea. இயங்காத, அசைவற்ற, நகர்த்த முடியாத.
ADVERTISEMENTS