தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Illuminatev. வளக்கேற்று, வௌதச்சம் காட்டு, ஔத விளக்கம் செய்,ங மூளை தௌதவி, மயக்கநீக்கு, விளக்கம் அளி, பொருளை விளக்கு, ஔதரச்செய், விழாக்கோல ஔதவிளக்க ஒப்பனை செய், கையெழுத்துச் சுவடியின் முதலெழுத்து முதலியவை வகையில் பொன் வௌ஢ளி மெருகிடு, வண்ண மெருகூட்டு.
Illuminatin. pl. அறிவொளி பெற்றோர், புத்தெழுச்சி பெற்ற பல 1க்ஷ்-ஆம் நுற்றாண்டுக் கழக உறுப்பினர்களக்கு வழங்கப்பட்ட பெயர்.
Illuminev. ஔத விளக்கம் அளி, ஆன்மிக அறிவொளியூட்டு, ஔதர்வி.
ADVERTISEMENTS
Ill-usev. சீர்கேடாக நடத்து, கொடுமைப்படுத்து.
Illusionn. மயக்கம், மருட்சி, பொய்த்தோற்றம், மாயத்தோற்றம், போலி எண்ணம், போலிக்கருத்து, போலி நம்பிக்கை, விழிமாறாட்டத் தோற்றம்,. ஏமாற்றம், மிக நுட்பமான மெல்லிய பளிங்கனைய பட்டுநுல் வலைத்துணி.
Illusionistn. மாயாவாதி, புறவுலகு வெறும பொய் என்னுங் கோட்பாட்டாளர், பொய்த்தோற்றங்கள் உண்டாக்குபவர், மாயவித்தைக்காரர்.
ADVERTISEMENTS
Illusivea. ஏமாறச் செய்கிற, போலித் தோற்றமான, மாயமான, மருட்சி தருகிற.
Illusorya. பொய்த்தோற்றங்களால் ஏமாற்றுகிற, மருட்சி தருகிற.
Illustratev. தௌதவாக்கு விளக்கு, எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமளி, ஒப்புமைகாட்டித் தௌதவாக்கு, படங்கள் மூலம் விளக்கு, படங்களெழுதி அழுகுபடுத்து, உருவரைகளால் அழகொப்பனை செய்.
ADVERTISEMENTS
Illustrationn. தௌதவாக்குதல், எடுத்துக்காட்டு, விளக்கப் படம்.
ADVERTISEMENTS