தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Illaffecteda. பரிவுகாட்டாத, ஆதரவு காட்டாத.
Illationn. உய்த்துணர்வு, ஊக முடிவு, அனுமானித்தறியப்பட்ட செய்தி.
Illativea. சொற்கள் வகையில் அனுமானம் குறித்த, ஊக வாசகத்துக்கு வாயில் செய்கிற.
ADVERTISEMENTS
Ill-breda. சீர்கேடாகப் பயிற்றுவித்து வளர்க்கப்பட்ட, பண்பற்ற, முரட்டுத்தனமாக நடக்கிற.
Ill-breedingn. பண்புக் கேடான வளர்ப்பு.
Ill-conditioneda. வெடுவெடுப்பான, சீர்கெட்ட நிலையிலுள்ள
ADVERTISEMENTS
Ill-disposed,தீங்கிழைக்கும பாங்குள்ள, பழியார்வமுள்ள, சுமுகமாயிராத.
Illegala. சட்டப்படியிராத, சட்டத்துக்குமாறான, முறை கேடான.
Illegiblea. விளங்காத, தௌதவாயிராத, படிக்கமுடியாத.
ADVERTISEMENTS
Illegitimaten. முறைகேடாகப் பிறந்தவர், திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர், திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர், (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத, தக்கதாயிராத, திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த,. முறைகேடாகப் பிறந்த, தவறாக உய்த்துணரப்பட்ட, இயல்முரணியண, (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு, முறைகேடனென்று அறிவி.
ADVERTISEMENTS