தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Idoln. வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம், பொய்த்தெய்வம், போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள், மாயநம்பிக்கை, போலிக்கற்பனை, (அள) போலிமருட்சி, தப்பெண்ணம், பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு, ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
Idolatern. உருவ வழிபாட்டினர், ஒருவரை அன்பார்வத்துடன் போற்றுபவர், ஒன்றினைப் பூசித்துப் பேணுபவர்.
Idolatryn. உருவ வழிபாடு, மீதூரும் அன்பு, ஆர்வப் போற்றரவு.
ADVERTISEMENTS
Idolizev. மீதூரும அன்புக்குப் பாத்திரமாக்கு, வழிபாடடுப் பொருளாக்கு, மட்டுமீறிய அன்புசெலுத்து, பெரிதும்போற்றி வழிபடு, உருவவழிபாட்டினை மேற்கொள்.
Idolumn. அகத்தில் தோன்றும் தோற்றம், எண்ணவடிவம், (அள) பிழைபடு வாத வகை, வாதக்கோளாறு.
Idylidylln. முல்லைப்பாட்டு, ஆயர்வாழ்வுபற்றிய சிறு காப்பியம், எளிய நாட்டுப்புற வாழ்க்கைக்கதை, எளிய நாட்டிப்புற வாழ்க்கைக்கதை, எளிய நாட்டுப்புற வாழ்க்கை நிகழ்ச்சி, வனப்புமிக்க சொல்லோவியம், எளிய வாழ்க்கைச் சித்திரம்.
ADVERTISEMENTS
Igloon. எஸ்கிமோக்களின் கும்மட்ட வடிவான குடிசை.
Ignoblea. இழிபிறவியான, தாழ்நிலையிலுள்ள, கீழான, இழிந்த, ஈனப்பேர் படைத்த, பழிப்புக்கிடமான, (வினை) தாழ்த்து, இழிவுபடுத்து.
Ignoratio elenchin. (அள) வாதம் மறுப்பதுபோற்காட்டித் தொடர்பற்ற பிற பொருளை மறுக்கும் போலி வாதம்.
ADVERTISEMENTS
Ignore allஅனைத்தும் தவிர்
ADVERTISEMENTS