தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Idealizev. இலக்கியலாகக் குறி, இலக்கியலாகக் கருது, மீ உயர்வாக மதி, மீ உயர்வுபடுத்து, மீ உயர்வுபடுத்திக்கூறு,. கற்பனை உயர்நிலை ஆக்கு, செயல்துறைத் தொடர்பற்றதாக்கு, கனவியற்படுத்து.
Ideallessa. குறியிலக்கற்ற, குறிக்கோள் இல்லாத.
Identicala. அதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
ADVERTISEMENTS
Ideologist, ideologueகருத்தியல் கொள்கையாளர், கற்பனைக்கொள்கையாளர், பண்பியலான கோட்பாடுகளில் ஈடுபட்டவர், கனவியலாளர், செயல்முறைக்,கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
Ideologyn. கருத்தாய்வுநுல், கருத்துருவான பண்பாய்வு நுல், பொருளுலகததொடர்பற்ற கட்டற்ற கருத்தியல் கட்டுமானம், கனவியல்கோட்டமைவு, கருத்துத்தொ,கதி, கருத்துப்பாங்கு, இனத்தவர்,-தனிமனிதர்-அரசியல் அல்லது பொரளியல் கோட்பாட்டுக்குழுவினர் முதலியோருக்குரிய பொது அடிப்படையான தனிக் கருத்துப்போக்கு.
Ides n. pl.பண்யை ரோமானின் காலக்கணிப்பில் மார்ச்சு-மே-சூலை-அக்டோ பர் மாதங்களின் 15ஆம் நாளுக்கும் மற்ற மாதங்களின் 13ஆம் நாளுக்கும் உரிய சுட்டுக்குறிப்பு.
ADVERTISEMENTS
Idioplasmn. (உயி) மரபுவழிச் சிறப்பியல்பினை அறுதியிடும் ஊன்மக்கூறு.
Idlea. சோம்பலான, மடிமைவாய்ந்த, சோம்பியிருக்கிற, முயற்சியற்ற, செயல்விருப்பமற்ற, வேலையில்லாத, விளைவற்ற, பயனற்ற, வீணான, செயல்வகையில் ஆதாரமற்ற, (வினை) சோம்பியிரு, வீண்காங்கழி, பயனற்றவகையில் பொழுதைப்போக்கு, இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு, உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு.
Idleness, idlesseசோம்பல்.
ADVERTISEMENTS
Idlern. சோம்பன், சோம்பேறி, காப்பு ஆழி, இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம், இயக்க இடையாழி, திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்.
ADVERTISEMENTS