தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Iconoclasmn. உருவத்தகர்ப்பு, உருவவழிப்பாட்டு எதிர்ப்பு,ஆர்வப் பழமரபு அழிப்பு.
Iconoclastn. உருவங்களை உடைப்பவர், கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர், ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர்.
Iconolatern. உருவ வழிபாட க்ஷசுஹ்ழுகூழ்.
ADVERTISEMENTS
Iconolatryn. உருவ வழிபாடு.
Iconology, n.,உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு, குறிப்பு அடையாள முறைமை.
Idealn. இலக்கியம் நிறைவு,பின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை, சீர்மை, குறைவிலா நிறைசெப்பம், முழுநிறைநலம், (பெயரடை) இலக்கியலான, குறிக்கோள், நிலையான, கருத்தியலான, குறிக்கோள் வடிவான, கனனவியலான, செயல்துறை சாராத, புனைவியலான, கற்பனைச் சார்பான, பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய,. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
ADVERTISEMENTS
Idealismn. கருததிடியற் கோட்பாடு, புலன்வழி அறியப்பட்ட புற அறிவுலகு முழுவதும் கருத்தியல் தோற்றமே எனும் கொள்கை, புற உலகவாய்மை அக அறிவின் வேறானதென்ற கோட்பாடு, கற்பனைக்குறிப்பீடு, கருத்தியற் பாங்கு, கனவியற்போக்கு, செயல்துறை சாராதநிலை.
Idealistn. புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவே ஆகுமென்னும் கொள்கை சார்ந்த, இலக்கியலாளர்களைச் சார்ந்த, இலக்கியலாளர்களைச் சார்ந்த, குறிக்கோள் நிலையை எய்த முயல்பவர், செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
Idealistica. புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த, இலக்கியலராளர்களைச் சார்ந்த,. குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற, கனவியற் போக்குடைய.
ADVERTISEMENTS
Idealityn. உச்ச உயர்நலநிலை, முழுநிறைவாயுள்ள கற்பனை நலம், எட்டாக் கற்டபனை நலம், குறிக்கோள்நிரை, முழுநிறை அழகு நலக் கூறுகளைக் கற்ரபனை செய்து காணுந்திறம்.
ADVERTISEMENTS