தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypothetic, hypotheticala. புனைவுகோளியலான, தௌதவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட, மெய்ம்மைக்கோளியலான, முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட, புனைவுகோள் சார்பான, மெய்ம்மைக்கோளுக்குரிய, புனைவுகோளை மிகவும் பயன்படுத்தும் பழக்கமுடைய, ஒருதலையானதல்லாத, ஐயநிலையான, முடிந்த முடிபாயில்லாத.
Hypotheticallyadv. தற்பொழுதைக்குக் கொள்ளப்பட்ட நிலையில்.
Hypotracheliumn. தூண் தலைப்பின் அடிப்பகுதி.
ADVERTISEMENTS
Hypsometric, hypsometricala. மேட்டுநில உயர அளவை சார்ந்த.
Hysteric, hystericala. இசிப்புநோய்க் கோளாறுக்கு உள்ளான, பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறு சார்ந்த, மிகையுணர்ச்சிக் கோளாறு வாய்ந்த.
Hysterologyn. கருப்பை பற்றிய ஆய்வுநுல்.
ADVERTISEMENTS
Iceblinkn. தொலைவிலுள்ள பெரும் பனிப்பரப்பின் ஔதக்கதிர் எதிர்த்து மீள்வதால் வான விளிம்பில் ஏற்படும் பளபளப்பு.
Ice-colda. பனிக்கட்டியைப்போல் குளிர்ந்த.
Ice-falln. பனிக்கட்டி வீழ்ச்சி, உறைநிலை நீர்வீழ்ச்சி போன்று தோன்றும பனிடிக்கட்டியின் செங்குத்தான பகுதி.
ADVERTISEMENTS
Ice-fieldn. பனிப்பரப்பு, பனிக்கட்டிப் பாள மூடிய பெரும் பரப்பு.
ADVERTISEMENTS