தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hylotheismn. இயலிறை ஒருமை வாதம், இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடுடையவர்.
Hylotheistn. இயலிறை ஒருமை வாதி, இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடு.
Hylothesistica. இயலிறை ஒருமை வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய.
ADVERTISEMENTS
Hylozoismn. இயல் உயிர்வாதம், இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்ற கோட்பாடு.
Hylozoistn. இயல் உயிர்வாதி, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடையவர்.
Hylozoistica. இயல் உயிர்வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய.
ADVERTISEMENTS
Hymenealn. திருமணப்பாட்டு, (பெ.) திருமணஞ் சார்ந்த.
Hymenopteral, hymenopterousa. புழுப்பூச்சியினத்தில் நான்கு சவ்வுச் சிறகுகளை உடைய.
Hymnaln. பாசுர ஏடு, இறைவன் புகழ்ப்பாடல் தொகுதி, (பெ.) பாசுரம் சார்ந்த, புகழ்பாடலின் இயல்புடைய.
ADVERTISEMENTS
Hymologyn. பாசுரங்கள் இயற்றுதல், பாசுர ஆராய்ச்சி, பாசுரங்களின் தொகுதி.
ADVERTISEMENTS