தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hurdle-race, n, hurdlesn. pl. தடைதாவல் ஓட்டப்பந்தயம், இடையீட்டுத் தடைச்சட்டங்களைத் தாண்டிச் செல்லும் ஓட்டப்பந்தயம்.
Hurln. எறிவு, சுழல் வீச்சு, (வி.) வீசி எறி, தூக்கி எறி, சுழற்றி வீசு.
Hurleyn. அயர்லாந்தின் வளைகோல் பந்தாட்ட வகை, பந்தாட்டத்துக்குரிய வளைகோல்.
ADVERTISEMENTS
Hurlinghamn. செண்டாட்டக் கழகத்தின் தலைமை அலுவலகம்.
Hurly-burlyn. குழப்பம், கொந்தளிப்பு, சந்தடி, கலக்கம்.
Hurricane-lampn. கூண்டு விளக்கு, வன்காற்றைத் தாங்கவல்ல விளக்குவகை.
ADVERTISEMENTS
Hurtfula. நோவு உண்டுபண்ணுகிற, ஊறுபாடு செய்கிற, கேடான, இழப்பு உண்டுபண்ணுகிற.
Hurtlen. மோதொலி, சடசடவென்ற ஒலி, (வி.) மோது, வீசி எறி, சடாரென்று தகர்வுறு, சடசடவென்ற ஒலியுடன் செல்.
Hurtlessa. ஊறு விளைவிக்காத, தீங்கிழைக்காத, தீங்கற்ற.
ADVERTISEMENTS
Hustlen. பரபரப்பு, நெருக்கடி ஆரவாரம், (வி.) நெருக்கு, உந்தித்தள்ளு, தள்ளு, விரைந்து திணி, குலுக்கு, ஆட்டி அலட்டு, வலிந்து வழிஉண்டுபண்ணிச் செல், விரை, அவசரப்படு, ஆரவாரஞ்செய்.
ADVERTISEMENTS