தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hull n. உமி, தோடு, காய் கூல வகைகளின் மேல்தோல், மூடி, மேலுறை, (வி.) மேல் தோல் நீக்கு, உமி நீக்கு.
Hull n. கப்பலின் கட்டுமானம், கப்பல் உடற்பகுதி, (வி.) நீர்மூழ்கிக்குண்டு கொண்டு கப்பலின் உடற்பகுதியைத் தாக்கு.
Hullabaloon. குழப்பம், அமளி, ஆரவாரப் பேரொலி, கூச்சல்.
ADVERTISEMENTS
Hullo, hulloaவியப்பொலி, கவனத்தை ஈர்க்கும் குறிப்பொலி, தொலைபேசியில் அழைப்பிற்குரிய பதிலொலி.
Hullya. உமி உடைய, மேற்றொலுடைய.
Humanities, n, pl.உயர்மனிதப் பண்புகள், அருளிரக்கச் செயல்கள்.
ADVERTISEMENTS
Humanlyadv. மனிதத் தன்மையோடு, மனித முயற்சியானவில், மனித உணர்ச்சியுடன், மனித நோக்குடன்.
Humblea. பணிவான, தாழ்மையுள்ள, தாழ்நிலையிலுள்ள, தற்பெருமையற்ற, அடக்கமுள்ள, பகட்டற்ற, பொது நிலைப்பட்ட, (வி.) தாழ்வுபடுத்து, செருக்குக் குலை, இழிவுபடுத்து.
Humble-been. கோத்தும்பி, பெரிய வண்டு வகை.
ADVERTISEMENTS
Humeraln. தலைவழிபாட்டின்போது குருமார் தோளைச் சுற்றிலும் அணிகிற நீள்வட்டமான பட்டுச்சவுக்கம், (பெ.) தலைவழிபாட்டின் போது குருமார் அணிகிற.
ADVERTISEMENTS