தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Humiliatev. மதிப்பிழக்கும்படிச் செய், மானமிழக்கும்படிச் செய், செருக்குக்கலை, தாழ்வுப்படுத்து, கீழ்ப்படுத்து, பிறர்தன்மதிப்புக்கு ஊறுபாடு செய், துன்புறுத்து, அழுங்குவி.
Humilityn. பணிவு, தாழ்வுணர்ச்சி, அடக்கம், அமைவு, அமரிக்கை, தாழ்ந்த நிலை.
Humorala. (மரு.) உடம்பின் தாதுக்களைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Humoralismn. உடலில் நீர்க்கசிவுப் பொருள்களுள்ள நிலை, உடலின் நீரியல் தாதுக்களின் நிலை சார்ந்ததே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாடு.
Humoralistn. உடலின் நீரியல் தாதுப்பொருள்களின் நிலைகளினாலேயே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாட்டை ஆதரிப்பவர்.
Hundredfolda. நுறுமடங்கான, நுறு உட்பிரிவுகள் கொண்ட, நுறு முறை மடிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Hunting-fieldn. வேட்டைக்களம், நரிவேட்டைக்களம், வேட்டையாளர்களின் கூட்டத்தொகுதி.
Hunt-the-slippern. மிதியடி வேட்டை, கைவிட்டுக் கைமாற்றி அனுப்பிக் கொண்டிருக்கும் செருப்பை வட்டத்திற்குள்ளிருப்பவர் பிடிக்கமுயலும் ஆட்டவகை.
Hurdlen. இடையீட்டுத் தடைவேலி, பந்தயத்தில தாண்டிச் செல்வதற்குரிய தடுப்புச்சட்டம், துரோகிகளைத் தூக்கிலிட இழுத்துச் செல்லும் மரச்சட்டம், (வி.) மரச்சட்டங்களால் வேலியிடு, தடையிடர்களைச் சுற்றிலும் அமை, தடைச்சட்டத்தின் மீது தாவிக் குதி, இடையீட்டுத் தடைச்சட்ட ஓட்டப்பந்தயத்தில் கலந்தாடு.
ADVERTISEMENTS
Hurdlern. நீள்சதுர மரச்சட்டங்களைச் செய்பவன், இடர் இடையீட்டு ஓட்டப் பந்தயங்களில் ஓடுபவன்.
ADVERTISEMENTS