தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hydroelectrica. நீர்மின் ஆற்றல் சார்ந்த, நீராற்றலால் உண்டான மின் ஆற்றலுக்குரிய, நீர்மின் ஆற்றலால் இயக்கப்படுகிற.
Hydrographic, hydrographicala. நிலவுலக நீர்நிலைப் பரப்பாராய்ச்சிக்குரிய.
Hydrologyn. நீரின் பண்பியல்பமைதிகள் பற்றிய ஆய்வு நுல்.
ADVERTISEMENTS
Hydrolysisn. நீரிடைச் சேர்மப் பிரிப்பு, நீர் இயல்பின் துணைகொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக்கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை.
Hydromeln. தேன் நீர்க்கலவை.
Hydroplanen. நீர்மூழ்கி எழவும் அமிழவும் உதவும் துடுப்புப் போன்ற உறுப்பமைவு, விசை வேகத்தில் நீரின் மேற்பரப்பின்மீது சறுக்கியோடும் இயல்புடன் தட்டையான அடியுடைய விசைப்படகு, கடல்விமானம்.
ADVERTISEMENTS
Hydrothermala. வெப்பமூட்டப்பட்ட நிலஞ்சார்ந்த நீராற்றலுக்குரிய, வெப்பமூட்டப்பட்ட நிலஞ்சார்ந்த நீராற்றலின் விளைவான.
Hygrologyn. வளிமண்டல ஈரநிலை பற்றிய ஆய்வு நுல்.
Hylica. பருப்பொருளுக்குரிய, பருப்பொருளியல்புடைய, பிழம்பு நிலையான.
ADVERTISEMENTS
Hylomorphismn. இயன்மூலவாதம், பருப்பொருள் மூலநிலையே இயலுலகின் மூலமுதல் என்னும் கோட்பாடு.
ADVERTISEMENTS