தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypoblastn. உள்மடி உயிர்ம வரிசை, முதிராக் கருயின் உள்மடிப்புப் பருவத்தொடக்கத்தில் உருவாகும் உள்வரி முளையுயிர்ம வரிசை.
Hypobranchiala. செவுளின் அடியில் அமைந்த.
Hypocriticala. வஞ்சித்தொழுகிற, போலி நடிப்பினால் ஏய்க்கிற, பொய்யகமான.
ADVERTISEMENTS
Hypocycloidn. உள் உருள்வரை, வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம்.
Hypogeal, hypogeanநிலத்தின் அடியிலுள்ள, விதைப்பகுதி நிலத்தினுள்ளிருக்கும்போது முளைவிடுகிற.
Hypogeum, n. pl. hypogea.நிலவறை.
ADVERTISEMENTS
Hypoglossala. நரம்பு வகையில் நாவடிக்குரிய.
Hypostalizev. அடிநிலைப்பொருண்மைக் கூறாகக் கொள்ளு, மெய்யுருப்படுத்தி உருவகமாக்கு.
Hypostaticala. அடிநிலைப்பொருண்மைக் கூறான, மூல ஆக்கக்கூறான, இறைமையின் உள்ளார்ந்த தன்மைக்குரிய.
ADVERTISEMENTS
Hypostylea. தூண்கள் மீது ஆதாரமான கூரையுடைய.
ADVERTISEMENTS