தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypaethrala. வானம் பார்த்த, கூரையற்ற, திறந்த வௌதயான.
Hypallagen. (இலக்.) வாக்கியத்தில் சொற்றொடர்புகள் தம்முள் நிலைமாறுகை.
Hyperbolan. (வடி.) நிமிர்மாலை வட்டம், குவிபிறை, குவிகையுருவில் அடித்தளமீது சாய்பக்கங்களுக்குமுள்ள கோணத்திலும் பெருங்கோணம் படும்படி வெட்டிய குறுக்கு வெட்டு வாயின் வடிவம்.
ADVERTISEMENTS
Hyperbolen. உயர்வுநவிற்சி.
Hyperbolic, hyperbolicala. (வடி.) குவிபிறை சார்ந்த, உயர்வுநவிற்சியான.
Hypercatalectica. (இலக்.) யாப்பில் கடைசி இரண்டடிகளின் ஈற்றில் ஓர்அசை அல்லது அரையடி மிகுகிற.
ADVERTISEMENTS
Hypercriticala. முனைவு ஆராய்ச்சியான, குற்றம் கண்டுபிடிக்கும் நிலையதான.
Hypermetric, hypermetricala. யாப்பில் மிகை அசையுடைய, அசை வகையில் யாப்பு மிகையான.
Hyperphysicala. இயற்கை கடந்த, இயல் அமைதிகளுக்கு அப்பாற்பட்ட.
ADVERTISEMENTS
Hypnologyn. மன ஆற்றலால் அறிதுயிலுட்டுதல் பற்றிய ஆய்வுநுல்.
ADVERTISEMENTS