தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ichnolite | n. புபைடிவ அடிச்சுவடு. | |
Ichnology | n. புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல். | |
Ichthyocall | a. மீன் பிசின். | |
ADVERTISEMENTS
| ||
Ichthyoidal | a. மீன்போன்ற. | |
Ichthyolatry | n. மீன் வழிபாடு. | |
Ichthyolite, | புதைபடிவ மீன். | |
ADVERTISEMENTS
| ||
Ichthyology | n. மீனியல் நுல். | |
Icicle | n. உறைநீர்மணி, விழுநீர்த்துளி, உறைந்து மன்னும் பனித்துகள், வீழ்துளி வடிவப் பனிக்கட்டி. | |
Ickle a. | குழந்தை உலக வழக்கில் சின்னஞ்சிறிய. | |
ADVERTISEMENTS
| ||
Iconoclasm | n. உருவத்தகர்ப்பு, உருவவழிபாட்டு எதிர்ப்பு, ஆர்வப் பழமரபு அழிப்பு. |